nov 1

img

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை!

தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 1) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.